உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 50 பேரை பணியமர்த்த அரசாங்கம் தீர்மானம்.

196 0

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில், அந்தப் பதவியில் உடனடியாக 50 பேரை பயிற்சிக்கு இணைத்துக் கொள்ளுமாறு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் இரத்மலானையில் உள்ள சிவில் விமானப் பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம் செய்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்