பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்ட அரசாங்க அச்சகம்

225 0

அரசாங்க அச்சகத்திற்கு இராணுவ மற்றும் பொலிஸ் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியினரின் எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்று வருவதால் அச்சகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 100 இராணுவ அதிகாரிகள் மற்றும் 50 பொலிஸரை கொண்ட ஒரு சிறப்பு படைப்பிரிவு அரசாங்க அச்சக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.