சண்டிலிப்பாய் ஸ்ரீ சரஸ்வதி அம்பாள் உப தேச திருக்கோயில் திருவுருவச் சிலை அங்குரார்ப்பணம்!

257 0

நேற்று { 12 } சண்டிலிப்பாய் ஸ்ரீ சரஸ்வதி அம்பாள் உப தேச திருக்கோயிலில் பிரமாண்டமான மகா சரஸ்வதி திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் ஸ்ரீ சரஸ்வதி அம்பாள் உப தேச திருக்கோயிலுக்கான குபேர வாசலும் திறந்து வைக்கப்பட்டது.

மாணவர்கள் , பக்கத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.