செல்பி:இருவர் மரணம்!

23 0

காத்தான்குடியைச் சேர்ந்த சாஜகான் (46) என்பவரும் அவரது 13 வயது மகளும், பொலநறுவை தம்பாலை ஆற்றில் நீரில் மூள்கி காணாமல் போயுள்ளனர்.தன்னுடய மகள் செல்பி எடுக்க முயன்ற போது தவறி கீழே வீழ்ந்த சமயம் மகளை காப்பாற்ற தந்தை ஆற்றில் குதித்தை அடுத்து துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் மாலை தந்தை மற்றும் மகள் இருவரதும் உடலங்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன.