சிறீலங்காவின் 75வது சுதந்திரதினத்திற்கு எதிராக நடைபெற்ற தமிழர்களுக்கான கரிநாள் போராட்டம் -பெல்சியம்.

220 0

சிறீலங்காவின் 75வது சுதந்திரதினத்திற்கு எதிராக நடைபெற்ற தமிழர்களுக்கான கரிநாள் போராட்டம் 06.02.2023 பெல்சியத்தில் அமைந்த புறுசெல்ஸ் மாநகரில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் சிறீலங்கா அரசபடைகளால் தமிழர்களிற்கு எதிராக நடாத்தப்பட்ட இனவழிப்பு தாங்கிய பதாதைகள் பல்லின மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்களும் மக்களிற்கு வழங்கப்பட்டது . காலை 11.30 மணிக்கு ஆரம்பமான இன் நிகழ்வானது மதியம் 1.30மணிக்கு நிறைவு பெற்றது.