இன்று இலங்கை வருகிறார் பான் கீ மூன்

187 0
Secretary-General Ban Ki-moon speaks during the press conference of the Durban Review Conference.

ஐக்கிய நாடுகளின் அமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் பான் கீ மூன், அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற விடயங்கள் தொடர்பில் சில உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.