அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறையினர் மூன்று பேர் பலியாகினர்.
இனந்தெரியாதவர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் கருப்பின மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகின்றன.
அண்மையில் டல்லஸ் நகரத்தில் ஒரு கருப்பினத்தவரால் 5 காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில், லூசியானாவில் நேற்று மேலும் மூன்று காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Landau.
August 11, 2025 -
பிரான்சில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!
August 9, 2025 -
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025