பொரளை கிறிஸ்தவ ஆலயத்தில் மீட்கப்பட்ட வெடிகுண்டு !அமைதிப்போராட்டம்

167 0

பொரளை கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்து வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு ஒருவருடம் கடந்துள்ளபோதும் அதுதொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெறாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை (15) காலை ஆலயத்துக்கு முன்னால் அமைதிப்போராட்டம் இடம்பெற்றது.