நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகவிருந்தாலும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது – பேராயர்

179 0

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகவிருந்தாலும் சரி , எந்தவிதமான உயர் பதவிகளிலும் இருந்தாலும்சரி சட்டத்திற்கு எதிராக குற்றச் ‍ செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பதை இந்த உயர் நீதிமன்றத்தின் பிரசித்தி பெற்ற தீர்ப்பு உணர்த்தியுள்ளது இதனை தற்போதைய ஆட்சியாளர்களும், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரவுள்ளவர்களும், அரச அதிகாரிகளும் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும் என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கூறினார்.