ரயிலில் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ளன.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து கோட்டை புகையிரத நிலையம் நோக்கி இன்று (ஜன 13) அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்ட புலதிசி கடுகதி ரயில் மோதியே குறித்த 3 யானைகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.