அரச நிறுவனங்கள் வரி செலுத்துவதை இடைநிறுத்தும் சுற்றறிக்கை

170 0

உழைக்கும் போதான வரியை (Pay as You Earn – PAYE Tax), அரச அல்லது அரச பங்குடைமை நிறுவனங்கள்  செலுத்துவது இடைநிறுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கை இவ்வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.