கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவைகள் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டது

278 0

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை செல்லும் ரயில்கள் இன்று (8) முதல் கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு ரயில் பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் பாதையை நவீனப்படுத்துவதற்கு சுமார் 5 மாதங்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.