மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவேந்தல் நிகழ்வு

199 0

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது நினைவேந்தல் நிகழ்வும் நினைவுப் பேருரையையும் இன்று (6) யாழ்ப்பாணம் பிரதானவீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது.

நினைவுப் பேருரையை கலாநிதி சிதம்பரநாதன் வழங்கினார். ஏற்புரையினை தமிழ் தேசியத் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் புதல்வருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கினார்.