சீனாவில் பரவியுள்ள கொரோனா திரிபு இலங்கையிலும் உள்ளதாக அறிவிப்பு!

164 0

சீனாவில் பரவி பெருமளவு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா திரிபுகள் இலங்கையில் பல மாதங்களாக காணப்படுகின்றது என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து கிடைத்த தரவுகளை ஆராய்ந்தவேளை இது உறுதியாகியுள்ளது என அவர் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.