கன்னி விக்னராஜாவைச் சந்தித்த ஜனாதிபதி

250 0
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜாவைச் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.