சிறிலங்கா பொரளை, வனாத்தமுல்ல வீதியில் அதிரடிப் படையினர் போதைப்பொருள் சோதனை Posted on January 3, 2023 at 15:26 by தென்னவள் 185 0 பொரளை, வனாத்தமுல்ல வீதியில் அதிரடிப் படையினர் இன்றையதினம் போதைப்பொருள் தொடர்பான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.