ஜனாதிபதியால் வழங்கப்பட்ட புதிய நியமனம்!

213 0

வடமேற்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ரஞ்சித் ஆரியரத்னவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
இந்த நியமனம் இன்று முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.