வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டம்!

175 0

வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தரம் 1 முதல் 5 வரையான வகுப்பறைகளில் பிரிவு ஒன்றில் 40 மாணவர்களுக்கு மேற்படாதவாறும், தரம் 6 முதல் 11 வரையான வகுப்பறைகளில், பிரிவு ஒன்றில் அதிபட்சமாக 45 மாணவர்கள் என்ற எண்ணிக்கை பேணப்பட வேண்டும் என்றும் கல்வியமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.