தமிழக அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்க வேண்டும்- சீமான்

158 0

கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பன கருத்து கேட்பு கூட்டம் தேவையற்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

பேனா சின்னம் அமைக்கக்கூடாது என தாம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் சீமான் தெரிவித்தார்.

மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அமைச்சரவையில் இடம் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு முதியோர் உதவித்தொகையை நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.