மாலைதீவு ஜனாதிபதி இலங்கையில்

294 0

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமட் சொலி தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

மாலைதீவு பொருளாதாரம் வெற்றிகரமாக கொரோனாவிற்கு முந்தைய நிலைக்கு திரும்பியுள்ளதாக அறிவித்த மறுதினம் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

 

இந்த வருடம் மாலைதீவின் பொருளாதார வளர்ச்சி 12.3 வீதமாக காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் இது 7.6 வீதமாக காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.