ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக பத்மநாதன் கேசவகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான நியமனக் கடிதத்தை கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் சார்ப்பில் இலக்கம் 4 இல் பேட்டியிட்ட பத்மநாதன் கேசவகுமாரன் மனிதவள மேம்பாட்டு பட்டதாரியும் சமூக செயற்பாட்டாளருமாவார்.
கடந்த முதலாம் திகதி அவருக்கான நியமனக் கடிதம் எதிர்கட்சித் தலைவர் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

