யாழில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் கரையொதுங்கிய படகு

290 0

யாழ்ப்பாணம் – மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் மியன்மார் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.