விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒமான் தூதரகத்தின் மூன்றாவது அதிகாரியாக பணியாற்றிய ஈ. குஷானை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று (13) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

