பஷில்-ரணில் இடையே சந்திப்பு!

175 0

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ள பஷில் ராஜபக்ச முதற் தடவையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சுமார ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய நிலைமை, அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.