சட்டமா அதிபருக்கு காலஅவகாசம்

176 0

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான வழக்குக்கு சட்டமா அதிபருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் 2023 ஜனவரி 17 வரை  காலஅவகாசம் வழங்கியுள்ளது.