மாணவ தலைவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

161 0

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேக்கு பிணை வழங்கநீதிமன்றம்   மறுத்துள்ளது.

இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்துள்ளது.