ரயிலால் முச்சக்கர வண்டி மோதப்பட்டு வெளிநாட்டுப் பெண் உட்பட இருவர் பலி!

223 0

உனவட்டுன மஹரம்ப ரயில்  கடவையில் ரஜரட்டை மெனிகே ரயில் முச்சக்கர வண்டியை மோதியதில் வெளிநாட்டு பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெலியத்தையிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரஜரட்டை ரஜின ரயிலே  முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது. உயிரிழந்தவர்களில் முச்சக்கர வண்டி சாரதியும் அடங்குவார்.