மாவீரர் கப்டன் பண்டிதரின் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு(காணொளி)

175 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் கப்டன் பண்டிதரின் இல்லத்தில் இன்றைய தினம் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில்பண்டிதரின் தாயாரால் பண்டிதரின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது,