இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்!

253 0

டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மாறாக, பரீட்சார்த்திகளுக்கு வருகைப் பதிவு முறைமை பயன்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.