எகிப்து நாடு சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக கெய்ரோ நகர முக்கிய சாலைகளில் சைக்கிள் ஓட்டிகளுக்கு தனிப்பாதை அமைத்து கொடுத்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் செல்போன் செயலி மூலம் சைக்கிளை வாடகைக்கு எடுத்து கூட்ட நெரிசல் இல்லாமல் நகரில் வலம் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் சேவைகளை மேம்படுத்தி பொது போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வாகன பயன்பாட்டால் ஏற்படும் கார்பன் வெளிப்பாட்டை குறைக்க எகிப்து அரசு திட்டமிட்டுள்ளது.
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி

ஆசிரியர் தலையங்கம்
-
எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயம்!
October 10, 2023 -
நீதி மறுக்கப்படும் போது அந்த நீதி மடிந்துவிடுகிறது!
September 30, 2023 -
‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’!
August 30, 2023
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
முல்லைத்தீவில் வீணாக்கப்படும் கைத்தொழில் மூலப்பொருட்கள்
December 8, 2023
எம்மவர் நிகழ்வுகள்
-
எழுச்சி வணக்க நிகழ்வு – 17.12.2023 சுவிஸ்
November 10, 2023