சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் பிற்போடப்பட்டது!

258 0

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த வாக்கெடுப்பை நாளை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மறு அறிவித்தல் வரை இந்த நடவடிக்கையை பிற்போடவுள்ளதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.