நாட்டை வந்தடைந்தார் பசில்

170 0

பொதுஜன ஐக்கிய பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர், பசில் ராஜபக்க்ஷ இன்று (20)  காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பசில் ராஜபக்ஷவை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் அறைக்கு பொதுஜன ஐக்கிய பெரமுனவின்  அமைச்சர்கள் பலர் வருகை தந்திருந்தனர்.