பல திருத்தங்களுடன் பிறப்புச் சான்றிதழை வழங்க பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, ஒருவருக்கான தேசிய அடையாள அட்டை இலக்கம் புதிய பிறப்புச் சான்றிதழில் பதியப்படவுள்ளதுடன் தற்போது காணப்படும் பெற்றோரின் திருமணம் தொடர்பான தகவல்களைப் பதியும் பகுதி நீக்கப்படவுள்ளது.

