போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

215 0

யாழ்ப்பாணம், மானிப்பாய் அந்தோனியார் தேவாலயத்தின் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 20) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது சமூகத்தினர் மத்தியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.