தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68 ஆவது அகவைத் திருநாள்-யேர்மனி.

635 0

குறியீடு இணையம் ஆதரவுடன் யேர்மனி போகும் நகரத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68 ஆவது பிறந்த திருநாளினைக் கொண்டாடுவதற்கு அனைத்துத் தமிழ்மக்களையும் குறியீடு இணையம் அன்புடன் அழைக்கின்றது.

தலைவனை வாழ்த்தி, வாழ்த்தி தமிழர்கள் எல்லோரும் பாடுவோம் வாருங்கள்…..

Kreyenfeld Str 32
44894 Bochum

26.11.2022 -16.00 Ur