பிலவுக்குடியிருப்பில் ஆற்றுப்படுத்தல் நிகழ்வு(படங்கள்)

454 0

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்களை ஆற்றுப்படுத்தும் செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டம் இடம்பெற்றுவரும் பகுதிக்கு வியஜம் மேற்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் சிலர் சிறுவர்களுடன் இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

சித்திரம் வரைதல், நாடகம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சிறுவர்கள் வரைந்த சித்திரங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.