டயானா கமகே வெளிநாடு செல்ல தடை

80 0

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 17 வரையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வாறு வௌிநாட்டு பயணத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.