கராப்பிட்டி புற்றுநோய் பிரிவில் திடீர் தீப்பரவல்

168 0

கராப்பிட்டி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்டுள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இது வரை தெரியவில்லை என பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர்.