தேர்தலை நடத்துவதற்கு எல்லை நிர்ணயம் தடையல்ல

159 0

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு எல்லை நிர்ணயம் தடையல்ல என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.