வெள்ளவத்தையில் தனியார் பேருந்து மோதியதில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் உயிரிழந்துள்ளார்.
ஹவலொக்வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாயா அவன்யுவிலிருந்து பாமன்கடை நோக்கி செல்வதற்கு குறிப்பிட்ட நபர் முயன்ற நபரை தனியார் பேருந்து மோதியுள்ளது.
தனியார் பேருந்து சாரதி இரட்டை லேனில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவரை முந்திச்செல்ல முயன்ற வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் அங்கு உயிரிழந்துள்ளார்.

