திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியை தீவிரமாக திணிக்க வேண்டும் என அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அளித்த செய்தி கிடைத்ததும் நாட்டிலேயே முதல் முதல்வராக மு.க.ஸ்டாலின் அதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார். கடந்த அக்.18-ம் தேதி பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கும் அனுப்பினார். இந்த தீர்மானத்தை மக்கள் மத்தியில் விளக்கிடும் வகையிலும், குழு அறிக்கையை ஏற்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும், நவ.4-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. பெரம்பலூரில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா எம்பி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

