16-10-22 யேர்மனி wiesbaden நகரத்தில் நடைபெற்ற2ம். லெப்டினன். மாலதி.லெப்டினன் கேணல் .தியாகதீபம் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.

466 0

16-10-22 யேர்மனி wiesbaden நகரத்தில் நடைபெற்ற2ம். லெப்டினன். மாலதி.லெப்டினன் கேணல் .தியாகதீபம் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு. யேர்மன்.தென்மேற்குமாநிலத்திலுள்ள wiesbaden நகரத்தில் வாழும்மக்களுடன்மிகவும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டதுநிகழ்வினை ஓயாத அலைகள் 3ல் கைதடி நுணாவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்த கப்டன் தீபகன் அவர்களின் அவர்களின் சகோதரி திருமதி ரஜனி லிங்கதாசன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் தொடர்ந்து விடுதலை நடனங்கள் கவிவணக்கம் மற்றும் கெசன் மாநிலச்செயற்பாட்டாளர் திரு .நிமலன் வைரவநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார் .இறுதியாக நம்புங்கள் தமிழீழம் என்னும் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.