மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

191 0
மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய தலைவரை நியமித்துள்ளார்.

அதன்படி, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக சுபுன் எஸ்.பத்திரகே நியமிக்கப்பட்டுள்ளார்.

சுபுன் எஸ். பத்திரகே மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதன் பின்னர், தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.