காணாமல்போன கடற்படை படகுடன் மீண்டும் தொடர்புஏற்படுத்தப்பட்டுள்ளது

183 0

காணாமல்போன கடற்படை படகுடன் 30 நாட்களிற்கு பின்னர் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தென்பகுதி கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை 30 நாட்களிற்கு முன்னர் காணாமல்போன படகுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக கடற்படைதெரிவித்துள்ளது.

படகில் உள்ள ஆறுபேருடன் நேற்று தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம்,என கடற்படை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் நடுப்பகுதியில் குறிப்பிட்ட படகு காணாமல்போயிருந்தது.