சீனத் தூதுவருடன் மஹிந்த பேச்சு

236 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர், இலங்கைக்கான சீனத் தூதுவர்குய் சென் ஹாங்குடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை நடத்தியதாக கட்சியின் எம்.பியான ரஞ்சித் பண்டார, தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.