சஷி வெல்கமயின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

318 0

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கம உட்பட மற்றும் ஒருவர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் தமிந்த வெலிகொடபிடி இன்றைய தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது 125 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது