மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

115 0

நாளை (15) மற்றும் நாளை மறுதினம் (16) மின்வெட்டு காலம் 01 மணி 20 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.