நாளையும் நாளை மறுதினமும் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு !

184 0

நாளையும் நாளை மறுதினமும் (6 மற்றும் 7) இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கு தாம் அனுமதி வழங்கியுயுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) பிற்பகல் தெரிவித்தார்.

அதன்படி, ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களுக்கு பிற்பகல் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும்.