நடிகர் தர்மராஜின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

262 0
திடீர் சுகயீனமுற்ற நிலையில் சனிக்கிழமை (02) இரவு காலமான இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன தர்மராஜின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அவர்களுடன் ஐக்கிய ​தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பார் ஆனந்தகுமாரும் தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். அன்னாரின் பூதவுடல் இறக்குவானையில் நாளை (04) நல்லடக்கம் செய்யப்படும்.