காசோலையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் கைது

332 0

காசோலையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா விஷேட குற்றத் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.